இதில், புடவையில் தீப்பற்றி, சிறிது நேரத்தில் உடல் முழுவதும் பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு கணவர் குப்புசாமி சமையலறைக்குச் சென்று மனைவியை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு 60 சதவீத தீ காயங்களுடன் மல்லிகா சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post அதிகாலையில் டீ போட்டபோது காஸ் அடுப்பு மீது மயங்கி விழுந்த பெண் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.