குறிப்பாக, பனைமரம் அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமக்கள் பார்வையில் படும்படியாக தண்டனை குறித்த விவரங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஓதியூர், கடப்பாக்கம், எல்லையம்மன் கோவில், செய்யூர், கொளத்தூர் செக் போஸ்ட், சூனாம்பேடு, புத்திரன் கோட்டை, பவுஞ்சூர், தச்சூர், ஒரத்தி, குன்னத்தூர், பவுந்தங்கரனை, ஈசூர், வேப்பங்கரணை, அம்மனூர், பனையூர் ஆகிய கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், ஒயின்ஷாப்புகள், மார்க்கெட் பகுதிகள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், குற்ற செயலில் ஈடுபடுபவருக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
The post மதுராந்தகம் சுற்று வட்டார பகுதிகளில் மதுவிலக்கு சட்ட விழிப்புணர்வு சுவரொட்டிகள் appeared first on Dinakaran.