முன்னாள் நகராட்சி ஆணையர் மீதான ஊழல் வழக்கு ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: நகராட்சி முன்னாள் ஆணையருக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகராட்சி பள்ளிகளில் கழிப்பிடம் சுத்தம் செய்ய ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு என புகார் எழுந்தது.

The post முன்னாள் நகராட்சி ஆணையர் மீதான ஊழல் வழக்கு ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: