சென்னை: பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவுசெய்வார் என பல்கலைக்கழக மானியக் குழு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. ஆளுநரால் பரிந்துரைக்கப்படுபவர் தலைவராகவும் உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பர். மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார்.