டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிடக்கோரி பேரணி: மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

மதுரை: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிடக்கோரி பொதுமக்கள் பேரணியாக சென்ற நிலையில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்யக் கோரி, மதுரை தல்லாகுளம் பகுதியில் கிராம மக்கள் பேரணியாக சென்றனர்.

The post டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிடக்கோரி பேரணி: மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: