சென்னை: துரைப்பாக்கத்தில் அருண்குமார் (25) என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அருண்குமாரை அடித்துக்கொன்ற நீலாங்கரையைச் சேர்ந்த சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
The post சென்னையில் இளைஞர் அடித்துக் கொலை appeared first on Dinakaran.