ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சறுக்கல்: முதலிடத்தில் ஆஸ்திரேலியா

லண்டன்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்ததை அடுத்து ஐசிசி தரவரிசை பட்டியலில் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை ஆஸி, 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 2ம் இடத்தில் இருந்து இந்தியா 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐசிசி டெஸ்ட் தர வரிசைப் பட்டியல்
ரேங்க் நாடு போட்டிகள் புள்ளி ரேட்டிங்
1 ஆஸ்திரேலியா 36 4531 126
2 தென் ஆப்ரிக்கா 27 2947 109
3 இந்தியா 39 4248 109
4 இங்கிலாந்து 50 5303 106
5 நியூசிலாந்து 37 3536 96
6 இலங்கை 28 2436 87
7 பாகிஸ்தான் 24 2060 86
8 வெஸ்ட் இண்டீஸ் 29 2184 75
9 வங்கதேசம் 29 1884 65
10 அயர்லாந்து 5 131 26
11 ஆப்கானிஸ்தான் 6 112 19
12 ஜிம்பாப்வே 6 0 0

The post ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சறுக்கல்: முதலிடத்தில் ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.

Related Stories: