அப்போது, பூங்காவை உடனடியாக மேம்படுத்தி தருமாறும், அவ்விடத்திலுள்ள கட்டிட கழிவுகளை உடனடியாக அகற்றிடுமாறும் மாநகராட்சி அலுவலர்களை அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து, எழும்பூர் சட்டமன்ற தொகுதி, 78வது வார்டு, சூளை, சுப்பா நாயுடு சாலையில் வசிக்கும் பொதுமக்களிடம் தேவைகளை கண்டறிந்து, கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின்போது, மேயர் பிரியா, மண்டல அலுவலர் ஏ.எஸ்.முருகன், செயற்பொறியாளர் சரவணன், மாநகராட்சி நியமனக் குழு உறுப்பினர் சோ.வேலு, மாமன்ற உறுப்பினர் தமிழ்செல்வி சசிகுமார், உள்ளாட்சி பிரிதிநிதிகள் சசிகுமார், பாலு, மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரிய அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
The post திரு.வி.க. நகர், எழும்பூர் தொகுதிகளில் பொதுமக்களிடம் குறைகேட்பு: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.