தமிழகம் 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர் Jan 06, 2025 சென்னை மாவட்டம் சென்னை சென்னை: 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 19,70,279 பேர் உள்ள நிலையில் பெண் வாக்காளர்கள் 20,44,323 பேர் உள்ளனர்;3-ம் பாலின வாக்காளர்கள் 1,276 பேர் உள்ளனர். The post 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர் appeared first on Dinakaran.
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 12,623 காளைகள், 5,346 மாடுபிடி வீரர்கள் பதிவு:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பாஜக தலைவர் போல எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார்: தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.! அமைச்சர் ரகுபதி விமர்சனம்
போகிப் பண்டிகையை ஒட்டி பிளாஸ்டிக், டயர், பழைய துணி உள்ளிட்ட இதர பொருட்களை எரிக்க வேண்டாம்: சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகள்: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ரூ.50 லட்சம் உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்கள்
திருப்பரங்குன்றம் மலை தர்காவில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பா? முற்றிலும் பொய்யான செய்தி.! தமிழக அரசு விளக்கம்
திருப்பூர் மாவட்டத்தில் ரூ.15 கோடியில் புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
பூச்சிக்கொல்லி மருந்து தெளித்ததால் 4.5 ஏக்கரில் கருகிய சாமந்திப்பூ செடிகள்: இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு
பொறையார் பகுதியில் மாடு, குதிரைகளை சாலையில் திரிய விட்டால் கடும் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
தமிழக ஆளுநரை கண்டித்து திமுக போராட்டத்துக்கான அனுமதியை எதிர்த்து பாமக முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு