இதை சொல்ல நான் வெட்கப்பட வேண்டும்; இருந்தாலும் இன்று பும்ரா பந்து வீசாததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இன்றைக்கு அவர் பந்து வீசப் போகிறார் என நினைத்தாலே கெட்ட கனவு போலாகி விடுகிறது. களத்தில் அவர் இல்லாவிட்டால், ‘ஓகே… இன்று நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது’ என நினைத்துக் கொள்வேன். நான் சந்தித்ததில் பும்ரா மிகவும் கடினமான பந்து வீச்சாளராக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
The post அப்பாடா… பும்ரா பந்து வீசல!: கடவுளுக்கு நன்றி: கவாஜா appeared first on Dinakaran.