இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் கணவன் – மனைவி பலி

சிதம்பரம்: ஜெயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் கணவன் – மனைவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த சப் இன்ஸ்பெக்டர் இளவரசி (28), கலைவேந்தனுக்கு (30) திருமணமாகி 2 மாதங்களே ஆனதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் கணவன் – மனைவி பலி appeared first on Dinakaran.

Related Stories: