விழுப்புரம்: விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான வழக்கில் 2 பேரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரிக்கு ஜன.10 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.