புதுச்சேரி: பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேச பாஜகவினருக்கு தகுதி இல்லை என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பாஜகவினர் மீதுதான் பாலியல் வழக்கு அதிகமாக உள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என தமிழ்நாட்டில் பாஜக நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம். மணிப்பூர் பெண்களுக்கு நடந்த பாலியல் கொடூரத்துக்காக அங்கு சென்று அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொள்வாரா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
The post பெண்கள் பாதுகாப்பில் பாஜக நாடகம்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் appeared first on Dinakaran.