×

டெல்லியில் அதிகாலை நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக 92 விமானங்கள் தாமதம்

டெல்லி: டெல்லியில் அதிகாலை நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக 92 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவிலும் 37 விமானங்கள் தாமதம் காரணமாக விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர்.கடும் பனி மூட்டம் காரணமாக டெல்லியில் தரையிறங்க வேண்டிய மேலும் 6 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

The post டெல்லியில் அதிகாலை நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக 92 விமானங்கள் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Bangalore ,
× RELATED பாலியல் உறவு என்ற வார்த்தை மட்டுமே...