தமிழகம் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு!! Jan 03, 2025 ஒட்டனாஸ்த்ரா சின்னத்தம்பி கிருஷ்ணா கண்ணிவாடி திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கன்னிவாடி பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை விரட்ட கும்கிகள் சின்னதம்பி, கிருஷ்ணா வரவழைக்கப்பட்டுள்ளன. The post விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு!! appeared first on Dinakaran.
10 ஆண்டாக பேச்சுவார்த்தை இல்லை; கணவர் இறந்தது தெரியாமல் 6 நாள் ஒரே வீட்டில் வசித்த மனைவி: கோவையில் அதிர்ச்சி சம்பவம்
அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பெர்மிட் சஸ்பெண்ட்: தமிழக அரசு உத்தரவு; 30 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு நாளை முதல் முன்பதிவு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
மருத்துவத்துறையில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்கள் இம்மாத இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சு.வெங்கடேசன் நலமாக உள்ளார்: சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்கள் இம்மாத இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்: ஜி.கே.வாசன்
பெரம்பூர் ரயில் நிலையம் அருகே முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாராட்டு
சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு தொடங்கி வைத்தார் முதல்வர்
சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்