இந்தியா டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவு: 100 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் Jan 03, 2025 தில்லி டெல்லி: தலைநகர் டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் சுமார் 100 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமான பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களிடம் தங்களின் பயணம் குறித்துத் தெளிவு பெற டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். The post டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவு: 100 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் appeared first on Dinakaran.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து
காஷ்மீரில் சோகம் 300 அடி பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து 4 ராணுவ வீரர்கள் பலி: மோசமான வானிலையால் விபத்து
புகார் அளிக்க வந்த போது போலீஸ் ஸ்டேஷன் கழிப்பறையில் பெண்ணுடன் டிஎஸ்பி உல்லாசம்: வீடியோ வைரலானதால் அதிரடி கைது; சஸ்பெண்ட் செய்து கர்நாடக அரசு உத்தரவு
இந்து அமைப்புகளின் எதிர்ப்பை மீறி அஜ்மீர் தர்காவுக்கு மலர்போர்வை அனுப்பினார் பிரதமர் மோடி: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேரில் வழங்கினார்
‘ஜெய்பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்’ அமித்ஷா பதவி விலக கோரி காங். பிரச்சாரம் தொடக்கம்: மபியில் ஜன.26ல் முடிகிறது