கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக பூம்புகார் படகு தளத்தில் படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக 4ஆவது நாளாக பூம்புகார் படகு தளத்தில் படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கண்ணாடி பாலத்தை பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.