சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை
www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜனவரி 31ம் தேதிக்குள் இயக்குநர் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
The post முனைவர் பட்ட மாணவர்கள் ஊக்கத்தொகைக்கு ஜன.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.