உலகம் எத்தியோப்பியாவில் ஆற்றில் லாரி கவிழ்ந்து 66 பேர் பலி Dec 31, 2024 எத்தியோப்பியா அடிஸ் அபாபா தெற்கு சிடாமா தெற்கு எத்தியோப்பியா அடிஸ் அபாபா: தெற்கு எத்தியோப்பியாவில் தெற்கு சிடாமா பிராந்தியத்தில் திருமண விருந்தினர்களை ஏற்றிச் சென்ற லாரி பாலத்தில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த 66 பேர் பலியாகினர். The post எத்தியோப்பியாவில் ஆற்றில் லாரி கவிழ்ந்து 66 பேர் பலி appeared first on Dinakaran.
16 நாளில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலால் பீதி: தீவிரவாதிகள் கைவரிசையா? எப்பிஐ அதிரடி விசாரணை
புத்தாண்டு தினத்தன்று கூட எங்களை காயப்படுத்துவதில் மட்டுமே ரஷ்யாவுக்கு அக்கறை: உக்ரைன் அதிபர் கண்டனம்
புத்தாண்டு கொண்டாட்டத்தில் கார் மோதி 15 பேர் பலி; அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதலா?.. அதிபர் ஜோ பைடன் கண்டனம்
டிரம்ப்பின் ஓட்டலுக்கு அருகில் டெஸ்லா கார் வெடித்துச் சிதறியது : 20-ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப்புக்கு எச்சரிக்கையா?
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஓய்ந்துள்ள நிலையில் பாம்பு ஆண்டினை வரவேற்கத் தயாராகும் சீன மக்கள்..!!
அமெரிக்காவில் பயங்கரம் புத்தாண்டு கூட்டத்தில் கார் புகுந்து 10 பேர் பலி: தீவிரவாத தாக்குதலா? என விசாரணை
நியூசிலாந்து முதல் அமெரிக்கன் சாமோ வரை கொண்டாட்டம், வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்ற உலக நாடுகள்: வழிபாட்டுத்தலங்களில் சிறப்பு பிரார்த்தனை
நீதித்துறை தடை விதிக்கும் வரை அவாமி லீக் தேர்தலில் போட்டியிட தடை இல்லை: வங்கதேச தேர்தல் ஆணையம் விளக்கம்