தமிழகம் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி மாணவன் உயிரிழப்பு Dec 30, 2024 சிவகங்கை திருபுவனம் அரசு மருத்துவமனை சிவகங்கை மாவட்டம் சந்துரு சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அரசு மருத்துவமனை எதிரே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். விபத்தில் பலத்த காயம் அடைந்த மாணவன் சந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். The post இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி மாணவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு செல்ல இருந்த பயணியிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல்
பாரத நாகரிகத்தின் சிறந்த கொடைகளை உலகிற்கு முன்னெடுத்துச் செல்வதே சம்ஸ்கிருதி: சம்ஸ்கிருதி முன்னாள் மாணவர்களுக்கு சத்குரு பாராட்டு
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
உல்லாசமாக இருந்த ஆண் நண்பருடன் சேர்த்து வைக்க கோரி வடபழனி காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற கிளப் டான்சர்: போதையில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஒரே கோரிக்கையுடன் மீண்டும் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது ஐகோர்ட் மதுரை கிளை
தமிழ்நாடு எல்லையில் மருத்துவ கழிவு கொட்டிய மருத்துவமனைகள், உணவு கழிவு கொட்டிய ரிசார்ட் மீது என்ன நடவடிக்கை? -பசுமை தீர்ப்பாயம் கேள்வி
பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சை பேச்சு; எஸ்.வி.சேகருக்கான ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்