சொல்லிட்டாங்க…

* இந்திய தாயின் தலைசிறந்த மகனும், சீக்கிய சமூகத்தை சேர்ந்த முதல் பிரதமருமான மன்மோகன் சிங்கின் இறுதி சடங்கை நிகம்போத் காட்டில் நடத்தி பாஜ அரசு முழுவதுமாக அவரை அவமதித்து விட்டது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி

* அண்ணாமலை கவன ஈர்ப்புக்காக, ஏதேதோ செய்கிறார். சாட்டையடி, செருப்பு போடாதது என அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் நகைப்புக்குரியதாக இருக்கின்றன. விசிக தலைவர் திருமாவளவன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: