வர்த்தகம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கு விற்பனை!! Dec 28, 2024 சென்னை சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,135-க்கும் சவரன் ரூ.57,080-க்கும் விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.100-க்கு விற்பனையாகிறது. The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கு விற்பனை!! appeared first on Dinakaran.
சற்றே குறைந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080க்கு விற்பனை
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனை
பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என்று 9 அமைப்புகளுக்குத் தடை விதித்துள்ளது பங்கு, பரிவர்த்தனை வாரியம் செபி
பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என்று 9 அமைப்புகளுக்குத் தடை விதித்துள்ளது பங்கு, பரிவர்த்தனை வாரியம் செபி
ராஜஸ்தான் ஜெய்சால்மரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டத்துக்கு பின் நிர்மலா சீதாராமன் பேட்டி