செங்கல்பட்டு : பல்லடம் அருகே 4 ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட 11 டன் குட்கா பொருட்கள் தீ வைத்து அழிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு பல்லடம் போலீஸார் நடத்திய வாகன சோதனையில் 11 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி சுமார் ரூ.3.5 கோடி மதிப்பிலான குட்கா பொருட்களை பல்லடம் போலீஸார் தீயிட்டு அழித்தனர்.
The post பல்லடம் அருகே 11 டன் குட்கா அழிப்பு!! appeared first on Dinakaran.