அண்ணா பல்கலை. மாணவிக்கு ஏற்பட்டது இனி எந்த மாணவிக்கும் ஏற்பட கூடாது: பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்கார துயர சம்பவம் குறித்து முதல்வர் இதுவரை பதிலளிக்காதது ஏன்? அண்ணா பல்கலைக்கழகத்தில் திடீரென்று சிசிடிவி கேமராக்கள் பழுதானது ஏன்? ஆகிய கேள்விகளுக்கு பதில் வேண்டும். பல்கலை வளாகத்திலேயே அந்த மாணவிக்கு ஏற்பட்டது போல் இனி எந்த மாணவிக்கும் இதுபோன்ற நிலை ஏற்படாத வண்ணம் இந்த அரசு பாதுகாத்திட வேண்டும்.

The post அண்ணா பல்கலை. மாணவிக்கு ஏற்பட்டது இனி எந்த மாணவிக்கும் ஏற்பட கூடாது: பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: