அண்ணா பல்கலைக் கழகத்தை சேர்ந்த மேலும் ஒரு மாணவிக்கு ஞானசேகரன் பாலியல் தொல்லை அளித்தது அம்பலம்

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தை சேர்ந்த மேலும் ஒரு மாணவிக்கு ஞானசேகரன் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்துள்ளது. கடந்த 21ஆம் தேதி மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததுடன், ஞானசேகரன் மிரட்டவும் செய்துள்ளார்; பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தியபோது அவரது தோழியும் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

The post அண்ணா பல்கலைக் கழகத்தை சேர்ந்த மேலும் ஒரு மாணவிக்கு ஞானசேகரன் பாலியல் தொல்லை அளித்தது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: