கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீசி தாக்குதல்


கர்நாடகா: ஆர்.ஆர்.நகர் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது மர்ம நபர்கள் முட்டை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் முனிரத்னா கைதாகி அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

The post கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீசி தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: