பாக்சிங் டே டெஸ்ட்; ஆஸ்திரேலிய வீரருடன் மோதலில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு 20% அபராதம்!

பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரருடன் மோதலில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர் சாம் கோன்ஸ்டாஸின் தோள்பட்டையில் மோதிய விராட் கோலி வாக்குவாதம் செய்ததால் அபராதம். போட்டி கட்டணத்தில் விராட் கோலிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியான பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்னில் நடைபெறுகிறது.

 

The post பாக்சிங் டே டெஸ்ட்; ஆஸ்திரேலிய வீரருடன் மோதலில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு 20% அபராதம்! appeared first on Dinakaran.

Related Stories: