அந்தவகையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் தற்போது ஆவணங்களை ஸ்கேன் செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது. இதனால் மூன்றாம் தரப்பு செயலிகளை ஸ்கேனிற்கு பயன்படுத்த தேவையில்லை. வாட்ஸ் அப்பில் ஸ்கேன் செய்து அப்படியே ஆவணங்களை அனுப்பலாம். முதற்கட்டமாக IOS பயனர்களுக்கு இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்ட்டு போன்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post வாட்ஸ் அப்பில் ஆவணங்களை ஸ்கேன் செய்யும் முறை: முதல்கட்டமாக கட்டமாக IOS பயனர்களுக்கு ஸ்கேனிங் வசதி அறிமுகம்! appeared first on Dinakaran.