சென்னை: அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது கை, கால்களில் முறிவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி. மாணவி பலாத்கார வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனை போலீசார் நேற்று கைதுசெய்தனர்.