சொல்லிட்டாங்க…

* வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை பேணிக்காத்தவர் வாஜ்பாய். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து என்ற அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். – பாமக தலைவர் அன்புமணி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: