உலகம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கிய விமான விபத்தில் 42 பேர் உயிரிழப்பு Dec 25, 2024 கஜகஸ்தான் அஜர்பைஜான் ரஷ்யா அக்டாவ் விமான நிலைய தின மலர் கஜகஸ்தான்: கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கிய விமான விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 30 பயணிகள் காயங்களுடன் மீட்பு. அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா சென்ற விமானம் அக்தாவு விமான நிலையம் அருகே தீப்பிடித்துள்ளது. The post கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கிய விமான விபத்தில் 42 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா சென்ற விமானம் தரையில் மோதி 38 பேர் பலி: பறவை மோதியதால் கஜகஸ்தானில் அவசரமாக இறங்கும்போது விபரீதம்; 29 பேர் படுகாயங்களுடன் மீட்பு
பாகிஸ்தானில் இருந்து வான்வழியே ஆப்கானிஸ்தான் மீது ஜெட் விமானங்கள் பொழிந்த குண்டுமழை: 15 பேர் உயிரிழப்பு
அமெரிக்கா ஏவுகணையை நிறுத்தும் முடிவால் சீனா – பிலிப்பைன்ஸ் இடையே போர் பதற்றம்: தென்சீனக் கடற்பகுதியில் பரபரப்பு