உலகம் துருக்கியில் ஆயுத ஆலையில் விபத்து: 12 பேர் பலி Dec 24, 2024 விபத்து துருக்கி கரேசி பிலிக்சர், துருக்கி தின மலர் துருக்கி: துருக்கி பிலிகிசர் மாகாணத்தில் உள்ள கரேசி என்ற இடத்தில் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். ராணுவத்துக்கான ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். The post துருக்கியில் ஆயுத ஆலையில் விபத்து: 12 பேர் பலி appeared first on Dinakaran.
அமெரிக்கா ஏவுகணையை நிறுத்தும் முடிவால் சீனா – பிலிப்பைன்ஸ் இடையே போர் பதற்றம்: தென்சீனக் கடற்பகுதியில் பரபரப்பு
அமெரிக்க அதிபர் அதிகாரத்தின் மூலம் 37 பேரின் மரண தண்டனையை ஆயுளாக குறைத்தார் பைடன்: விடைபெறும் முன்பாக மன்னிப்பு
காசாவில் ஓயாத போரால் பெத்லகேமில் 2ம் ஆண்டாக களையிழந்த கிறிஸ்துமஸ்: வெறிச்சோடி கிடக்கிறது மேங்கர் சதுக்கம்