மழை, புயல், வெள்ளம், வறட்சி என எத்துனை பேரிடர்களை சந்தித்தாலும் தங்களின் கடின உழைப்பின் மூலம் உலகிற்கே உணவளிக்கும் மகத்தான சேவையில் இடைவிடாது ஈடுபட்டுவரும் விவசாயப் பெருமக்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.
The post கடின உழைப்பின் மூலம் உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகளை போற்றுவோம்: டிடிவி.தினகரன் டிவிட் appeared first on Dinakaran.