எடுத்த, தந்த ஆட்டப் புள்ளிகளின் வித்தியாசத்தில் மும்பை +7 புள்ளிகள், டைடன்ஸ் -40புள்ளிகள் வித்தியாசத்தில் உள்ளன. மும்பை இன்று நடைபெறும் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வென்றாலும், டிரா செய்தாலும், ஏன் தோற்றாலும் யு மும்பா பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும். அதே நேரத்தில் எதிரணியிடம் 48புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்றால் தெலுங்கு டைடன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும். வழக்கமாக லீக் சுற்று முடிவடைதற்கு முன்பே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் முடிவாகிவிடும். ஆனால் இந்த தொடரில் லீக் சுற்றின் கடைசி நாள், அதுவும் கடைசி ஆட்டம் வரை யாருக்கு வாய்ப்பு என்ற பரபரப்பு நீடிக்கிறது.
The post பிளே ஆப் சுற்றின் 6வது அணி மும்பா முடிவுக்காக காத்திருக்கும் டைடன்ஸ்: கடைசி ஆட்டம் வரை பரபரப்பு appeared first on Dinakaran.