சொல்லிட்டாங்க…

* கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. – பிரதமர் மோடி

* தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை ஒன்றிய பாஜ அரசிடமிருந்து எதிர்நோக்கியுள்ளது. – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: