சென்னை: அனைத்து உழவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்தார். விவசாயம் காக்கவும், விவசாயிகளின் நலன் பேணவும் உறுதியெடுத்துக் கொள்ளவேண்டும். விவசாயிகள் நலன் காக்கும் அரசு அமையும் என்று இந்த நாளில் சூளுரைப்போம் என தெரிவித்தார்.