தமிழகம் பஞ்சலிங்க அருவியில் மக்கள் குளிக்க அனுமதி..!! Dec 23, 2024 பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி திருப்பூர் திருமூர்த்திமலை திருப்பூர்: திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்ததால் மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளதால், 11 நாட்களாக நீடித்த தடை அகற்றம் செய்யப்பட்டது. The post பஞ்சலிங்க அருவியில் மக்கள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.
அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்
அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
யுஜிசி நெட் தேர்வை பொங்கல் நாட்களில் நடத்தப்படுவதை மாற்றியமைக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் கோவி.செழியன் கடிதம்
பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்
விதிமீறி கட்டிடங்கள் கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது : ஐகோர்ட் காட்டம்
திறமையை வெளிப்படுத்துங்கள் நம் மாநிலத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேருங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்