×

ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறைக்கு ரூ. 8.46 கோடி மதிப்பிலான 95 புதிய வாகன சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறைக்கு ரூ. 8.46 கோடி மதிப்பிலான 95 புதிய வாகன சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள், 21 மாவட்டங்களில் 400 வகுப்பறைக் கட்டடங்கள் ஆகியவற்றை காணொளி காட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி திறந்து வைத்தார்.

The post ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறைக்கு ரூ. 8.46 கோடி மதிப்பிலான 95 புதிய வாகன சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதல்வர் வாழ்த்து