இந்தியா அருணாச்சலப்பிரதேச மாநிலம் அப்பர் சியாங்கில் அதிகாலை 4.07 மணிக்கு லேசான நிலநடுக்கம்! Dec 23, 2024 லேசான மேல் சியாங், அருணாச்சல் பிரதேசம் பூமியில் தின மலர் அருணாச்சலப்பிரதேச மாநிலம் அப்பர் சியாங்கில் அதிகாலை 4.07 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளது. The post அருணாச்சலப்பிரதேச மாநிலம் அப்பர் சியாங்கில் அதிகாலை 4.07 மணிக்கு லேசான நிலநடுக்கம்! appeared first on Dinakaran.
உ.பி.,யில் இன்று நடந்த என்கவுன்ட்டரில் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை: காவல்படையினர் அதிரடி
காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புஷ்பா-2 கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம்: அல்லு அர்ஜூன் சொல்வது பொய்: புதிய வீடியோ வெளியிட்ட போலீஸ்!!
அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி பெகாசஸ் விவகாரத்தை இனி உச்ச நீதிமன்றம் விசாரிக்குமா? காங்கிரஸ் கேள்வி
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நிறைவேற வாய்ப்பில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கருத்து