சிவகங்கை: பிள்ளையார்பட்டி காமதேனு நகரில் பூட்டிருந்த வீட்டில் 6 சவரன் தங்கம் மற்றும் ரூ.1,70,000 மதிப்பிலான வெள்ளி பொருட்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராம்குமார் மற்றும் ஜெயக்குமாரிடம் இருந்து திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கார், தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.