ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்வதால் தன்னை வேறு மாதிரி ஒப்பிட்டு வேறு உலகில் எடப்பாடி வாழ்கிறார்: டிடிவி தினகரன்

சென்னை; ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்வதால் தன்னை வேறு மாதிரி ஒப்பிட்டு வேறு உலகில் எடப்பாடி வாழ்கிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். “கட்சித் தொண்டர்களை ஏமாற்றி அதிமுகவை அழிவுப் பாதையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு செல்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு சுயநலம், துரோகம் செய்வதை தவிர வேற எதுவும் தெரியாது. தான் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக யாருக்கும் எந்த துரோகத்தையும் செய்யக் கூடியவர்தான் எடப்பாடி பழனிசாமி” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்வதால் தன்னை வேறு மாதிரி ஒப்பிட்டு வேறு உலகில் எடப்பாடி வாழ்கிறார்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Related Stories: