பணியில் இருக்கும் காவல்துறையினர் பணியைவிட தங்களது செல்ஃபோனில் மூழ்கி கிடப்பதாக நீதிபதிகள் வேதனை

நெல்லை: நெல்லை நீதிமன்றத்தில் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். பணியில் இருக்கும் காவல்துறையினர் பணியைவிட தங்களது செல்ஃபோனில் மூழ்கி கிடப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொலையாளியை பிடித்த சிறப்பு எஸ்ஐ உய்கொண்டானுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்ததுடன் சன்மானம் வழங்கவும் பரிந்துரைத்துள்ளனர்.

The post பணியில் இருக்கும் காவல்துறையினர் பணியைவிட தங்களது செல்ஃபோனில் மூழ்கி கிடப்பதாக நீதிபதிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: