உலகம் நேபாளம் நாட்டில் அதிகாலை 3.59 மணிக்கு மிதமான நிலநடுக்கம் Dec 21, 2024 நேபால் காத்மாண்டு தின மலர் காத்மாண்டு: நேபாளம் நாட்டில் அதிகாலை 3.59 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோலில் 4.8 ஆக பதிவானது. The post நேபாளம் நாட்டில் அதிகாலை 3.59 மணிக்கு மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.
10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன போயிங் விமானத்தை மீண்டும் தேட முடிவு: அமெரிக்க நிறுவனத்துடன் மலேசியா ஒப்பந்தம்
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: பங்குச்சந்தையில் 3 நாளில் ரூ.10.3 லட்சம் கோடி இழப்பு
சிறுபான்மையினருக்கு எதிராக தொடர் தாக்குதல்; வங்கதேசம் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வேண்டும்: இந்திய அமெரிக்கர்கள் வலியுறுத்தல்
அர்ஜென்டினாவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த குட்டி விமானம்: தீ விபத்தில் விமானி, துணை விமானி உடல் கருகி உயிரிழப்பு
அமெரிக்காவுக்குள் நுழைய புதிய புலம்பெயர் கூட்டம் பயணம்: தெற்கு மெக்சிகோவில் இருந்து பல்லாயிரம் மக்கள் புறப்பட்டனர்
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி வசூலித்தால் நாங்களும் கூடுதல் வரி விதிப்போம் : டிரம்ப் மிரட்டல்
மாற்று ஏற்பாடு செய்யும் வரை இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் இருந்து வௌியேறாது: பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு