×

மின் கம்பி மீது உரசிய பேருந்து: மின்சாரம் தாக்கி பெண் பலி

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி என்ற பகுதியில் டீ குடிப்பதற்காக பேருந்தை ஓரம்கட்டியபோது தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் பேருந்து உரசியதில், மின்சாரம் பாய்ந்து அகல்யா (20) என்பவர் உஉயிரிழந்தார். வாணியம்பாடியில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசாரின் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

The post மின் கம்பி மீது உரசிய பேருந்து: மின்சாரம் தாக்கி பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Akalya ,Mupattuvetti ,Arcot ,Vaniyambadi ,Melmaruvathur ,
× RELATED மழைக்காலங்களில் தொழிற்சாலைகளில்...