சிங்கம்புணரி, டிச. 21: சிங்கம்புணரி மற்றும் காளாப்பூர் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, இன்று (டிச. 21) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சிங்கம்புணரி நகர் கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி , ஒடுவன்பட்டி. மேலப்பட்டி, கண்ணமங்கல பட்டி, கோட்டைவேங்கைப்பட்டி, செருதப்பட்டி என்பீல்டு, எஸ்.வி.மங்கலம், காளாப்பூர், பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மொண்டி தெரிவித்துள்ளார்.
The post இன்று மின்தடை appeared first on Dinakaran.