சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து சென்னையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர். அம்பேத்கர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த அமித்ஷா, மன்னிப்பு கேட்டு பதவி விலக வேண்டும் என வழக்கறிஞர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
The post அமித் ஷாவை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.