இந்தியா ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்!! Dec 20, 2024 முன்னாள் முதல்வர் ஹரியானா மாநிலம் ஓம் பிரகாஷ் சௌடலா ஹரியானா முன்னாள் மாநிலத் தலைவர் சவுதாலா இந்திய தேசிய லோக்சபா கட்சி ஓம் பிரகாஷ் சவுதாலா கர்கன் நிலை ஹரியானா: ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மாரடைப்பால் காலமானார். இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சவுதாலா (89) மறைந்தார். கர்கானில் உள்ள வீட்டில் மாரடைப்பு காரணமாக ஓம் பிரகாஷ் சவுதாலா உயிர் பிரிந்தது. The post ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்!! appeared first on Dinakaran.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்
மணிப்பூர் கலவரம்.. வாய்திறக்க மறுக்கிறார் மோடி; அவையில் அவதூறு பேசுகின்றனர்: திருச்சி சிவா எம்.பி. கேள்வி!
பல ஆயிரம் கோடி சொத்து உரியவர்களிடம் ஒப்படைப்பு; நாட்டுக்காக உழைத்த நமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: விஜய் மல்லையாவும், லலித் மோடியும் பரஸ்பர ஆறுதல்
நவ. 25 முதல் இன்று வரை ஓயாத போராட்டம்; எதிர்கட்சிகளின் முற்றுகையால் விழிபிதுங்கியது பாஜக அரசு: நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு