இந்தியா மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!! Dec 20, 2024 தில்லி இந்தியா கூட்டணி அமித் ஷா அம்பேத்கர் தின மலர் டெல்லி: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பிய நிலையில் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். The post மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
பல ஆயிரம் கோடி சொத்து உரியவர்களிடம் ஒப்படைப்பு; நாட்டுக்காக உழைத்த நமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: விஜய் மல்லையாவும், லலித் மோடியும் பரஸ்பர ஆறுதல்
நவ. 25 முதல் இன்று வரை ஓயாத போராட்டம்; எதிர்கட்சிகளின் முற்றுகையால் விழிபிதுங்கியது பாஜக அரசு: நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்