தமிழகம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டியது..!! Dec 20, 2024 மேட்டூர் அணை சேலம் தின மலர் சேலம்: காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.02 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,266 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 3,004 கனஅடியாக சரிந்துள்ளது. The post மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டியது..!! appeared first on Dinakaran.
நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலையான சம்பவம் தொடர்பாக அறிக்கை: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பொங்கல் திருநாளை அவமதிக்கும் ஒன்றிய பாஜ அரசு யுஜிசி-நெட் தேர்வு அட்டவணையை மாற்றா விட்டால் போராட்டம்: திமுக மாணவர் அணி அறிவிப்பு
ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார் ஜன.6ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு
ஈரோட்டில் ரூ.1,368 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி 50,088 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தரமான பருப்பு, பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணை: மேலாண்மை இயக்குநர் தகவல்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும்: தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும்: மின்சார வாரியம் தகவல்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களில் 3 பெண்களை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி மனு: போலீஸ் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
மெரினாவில் வரும் 24ம் தேதி வரை நடக்கிறது மகளிர் சுயஉதவி குழுக்களின் உணவு திருவிழா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்