தமிழகம் தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! Dec 20, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை வானிலை ஆய்வு நிலையம் திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.
ரயில் பயணிகள் R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை வழங்கப்படும்: ரயில்வே வாரியம் அறிவிப்பு
புயல் மழை மற்றும் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு – நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
நெல்லை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு